டி20 உலக கோப்பை – நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பை தொடரின் 7ஆவது போட்டியில் நேபாள அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது. 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. …

View More டி20 உலக கோப்பை – நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி அபார வெற்றி!