பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நடிப்பு ஆசையால்…
View More பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!