நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, ஒருவர் தனது தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் பற்றி விசாரணை தேவை – அன்புமணி ராமதாஸ்!