சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது!

திருநெல்வேலி – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை  நாளை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.  தெற்கு ரெயில்வேயில் சென்னை – மைசூர், சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு…

View More சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது!