சினிமாவிற்கு முழுக்குபோட்டுவிட்டதாக வெளியான தகவலை நடிகர் நாசர் மறுத்துள்ளார். தமது மூச்சு இருக்கும் வரை நடித்துக்கொண்டிருப்பேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும்…
View More என் மூச்சு இருக்கும் வரை நடித்துக்கொண்டிருப்பேன்- நாசர்