கர்நாடகாவில் சம்பளம் தராத நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள நசபுராவில் Wistron Corporation என்ற நிறுவனம் உள்ளது. இது தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.…
View More சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!