காஞ்சிபுரம் : நரிக்குறவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.56 கோடியில் தொழிற்கூடம்

நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த சுய உதவிக்குழுக்களுக்கு தொழிற்கூடம் அமைக்க 2.56 கோடி ரூபாய் பணத்தை வழங்கி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நெமிலி…

View More காஞ்சிபுரம் : நரிக்குறவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.56 கோடியில் தொழிற்கூடம்