இந்தியர்கள் எங்கு சென்றாலும் மினி இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இரு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு அவர் இந்திய சமூகத்தினர்…
View More இந்தியர்கள் எங்கு சென்றாலும் “மினி இந்தியா”வை உருவாக்குவோம் – பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு