தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கும் முன்பு போல் வைகை, பாண்டியன் போன்ற தமிழ் பெயர்கள் வைக்க கோரிய வழக்கு குறித்து அந்ததந்த துறை மேலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன்…
View More ரயில்களுக்கு தமிழில் பெயரிட வேண்டும்; துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு