பொய்வழக்கு போட்டதாக புகார்: 4 முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் ரத்து

விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது வீண்பழி சுமத்தியதாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் தொடர்புடைய 4 முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  இஸ்ரோவின் விண்வெளி சாதனைகளில் முக்கிய பங்கு…

View More பொய்வழக்கு போட்டதாக புகார்: 4 முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் ரத்து