நாகை, காரைக்கால் மாவட்டங்களில் தொழிற்சாலையிலிருந்து திடிரென பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.மேலும் வயதான முதியவர்கள் சுவாசக் கோளாறினால் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுவட்ட பகுதிகளான நாகூர், வெள்ளிப்பாளையம், புத்தூர்,…
View More தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த புகைமூட்டம் – மூச்சுதிணறலால் அவதிப்பட்ட பொதுமக்கள்