காஞ்சிபுரத்தில் புறப்பட்டு சென்னையில் சங்கமித்த கவிதை நதி நா.முத்துக்குமார். இயக்குநர் அருண்மொழி, பாலுமகேந்திரா என, பலருடனும் பயணிக்கும் வாய்ப்பு வாய்ததால், திரைக்கதை எழுதுவதுடன் காட்சிக்கு ஏற்றவாறு திரைப்பாடல் எழுவதையும் கற்றுத்தெளிந்தது இந்த கவிதை நதி……
View More நா.முத்துக்குமார் எனும் கவிதை நதி