கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில்…

View More கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்!