உதயமானது முத்துப்பேட்டை தனி தாலுகா!

மக்களின் நீண்டக்கால கோரிக்கையை ஆன முத்துப்பேட்டை தனி தாலுகா உதயமானது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி, அடுத்த முத்துப்பேட்டை மக்களின் நீண்ட கால…

View More உதயமானது முத்துப்பேட்டை தனி தாலுகா!