பிரபல நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக சுமார் 500 சவரன் நகை மோசடி : 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே பிரபல நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் 500 சவரன் நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி புதியம்புத்தூர் அடுத்த நடுவகுறிச்சி…

View More பிரபல நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக சுமார் 500 சவரன் நகை மோசடி : 3 பேர் கைது