விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் தனது முன்னாள் கணவனிடமிருந்து பராமரிப்பு தொகையினை பெற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது…
View More விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் பராமரிப்பு தொகை பெறலாம் – உச்சநீதிமன்றம்!