”ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை”- அரசு பேருந்து நடத்துநர்களுக்கு எச்சரிக்கை

பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும்போது ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பேருந்துகளில் டிக்கெட்…

View More ”ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை”- அரசு பேருந்து நடத்துநர்களுக்கு எச்சரிக்கை