டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கச் சென்ற, தமிழக எம்.பி-க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

View More டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்!