இந்தியாவில் 19.4 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை
இந்தியாவில் 19.4 சவீதம் பேர் கழிவறை வசதியின்றி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய குடும்பநலத் துறை (NFHS) மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2016இல் மலம் கழிப்பதற்கு திறந்தவெளியைப் பயன்படுத்துபவர்களின் விகிதம்...