சென்னையில் இயல்பை விட அதிகமான மழை பதிவு..!
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 48% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே அண்மையில் மிக்ஜாம்...