டிரைவர் கட்டாயமில்லை… அறிமுகமானது எலக்ட்ரிக் டிராக்டர்!
ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. மனித வேலைகளை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் அதிகம் உதவுகிறது. அந்தவகையில் எலக்ட்ரிக்...