பார்வையற்ற மகளின் கல்விக்கு உதவிய தாய்க்கு கௌரவ பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்!

துருக்கியில் உள்ள சகரியா பல்கலைக்கழகத்தில் பார்வையற்ற தனது மகளுடன் கௌரவப் பட்டம் பெறும் தாயின் பழைய புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகிறது. துருக்கி நாட்டை சேர்ந்தவர் பெர்ரு மெர்வ் குல். பார்வையற்ற மாணவியான அவர், அங்கு உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் 4 ஆண்டு சட்டம்…

View More பார்வையற்ற மகளின் கல்விக்கு உதவிய தாய்க்கு கௌரவ பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்!