இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்து
இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில், புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் ஒருவர் மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை, மேட்டுப்பட்டி இந்திரா நகரில் உள்ள பகவான்...