கடவுள் ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராவணனைப் பற்றி பேசுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வரும் 5ந்தேதி 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட…
View More ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராவணனை பற்றி பேசுகிறார்கள்- காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி