புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் இயக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அரசு போக்குவரத்து கழகங்களில் புதுப்பிக்கப்பட்டு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்ட 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. பெண்களுக்கு…

View More புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் இயக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!