சைரஸ் மிஸ்ட்ரி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்-டாடா வரவேற்பு
சைரஸ் மிஸ்ட்ரியை டாடா குழுமத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன்...