ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் பொன்முடி, அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “ஆளுநர்…
View More ஆளுநரின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – அமைச்சர் பொன்முடி விமர்சனம்!