சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஜமாலியா பள்ளியின் அருகே கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள திரு.வி.க நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்…
View More “உலக சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறும்”- அமைச்சர் மெய்யநாதன்