ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் 150 தீவிரவாதிகள் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
View More 150 தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள்: ராணுவம்