விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
View More ஹெலிகாப்டர் விபத்து; கருப்பு பெட்டி மீட்பு