மேட்டுப்பாளையம் அருகே ஹில்கிரோ பகுதியில் மலை ரயிலை வழிமறித்த யானையால் ரயில் குன்னூர் செல்ல தாமதமானது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார்…
View More குன்னூரில் மலை ரயிலை வழி மறித்த ஒற்றை யானை!