சென்னை மெட்ரோ ரயிலின் புதிய சாதனை – ஜூன் மாதத்தில் 74.06 லட்சம் பேர் பயணம்!
சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 74.06 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:...