கணவரின் சடலத்துடன் 2 நாட்களாக தங்கியிருந்த மனைவி
பூட்டப்பட்ட வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவரின் சடலத்துடன் 2 தினங்களாக மனைவி தங்கியிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவில் வசித்து வந்தவர் அசோக் பாபு...