’மெட் ஆல்’ ஆய்வக கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து!
பிரபல தனியார் ஆய்வகமான ’மெட் ஆல்’ ஆய்வகத்தின், கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையங்கள் உள்ளன. இதில் மெட் ஆல் என்ற...