மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித் துறையில் 109 பணிக்கான அரசாணை வெளியீடு
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழ்நாட்டின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 100...