மாயாவதியை பிரதமர் வேட்பாளராக ஏற்றால் எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவோம்-பகுஜன் சமாஜ் கட்சி

“மாயாவதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவோம்” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரதமர் வேட்பாளராக…

View More மாயாவதியை பிரதமர் வேட்பாளராக ஏற்றால் எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவோம்-பகுஜன் சமாஜ் கட்சி