கொல்கத்தா அணி வீரர்களுக்கு இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு…
View More கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவருக்கு கொரோனா: இன்றை ஆட்டம் ஒத்திவைப்பு!