மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது . ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு…

View More மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..!