“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், இசை அமைப்பாளர் ரகுமான் இசையில்...