விழுப்புரம் அருகே மூவர் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24), இரட்டை சகோதர்களான விக்ரம்(23), சூர்யா(23)…
View More விழுப்புரம் | பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதரர்கள் – ஒருவர் உடல் மீட்பு!