கன்னியாகுமரியில் அண்ணாமலை போட்டியிட தயாரா? அமைச்சர் மனோ  தங்கராஜ் கேள்வி

கன்னியாகுமரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ்…

View More கன்னியாகுமரியில் அண்ணாமலை போட்டியிட தயாரா? அமைச்சர் மனோ  தங்கராஜ் கேள்வி