சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது.…
View More பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு – ஆந்திரா விரைந்தது #TamilnaduPolice!