மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் கலவரத்தில் 2 பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்…
View More மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எதிர்க்கட்சிகள் ஆலோசனை என தகவல்!