மணிப்பூரில் வெடித்த கலவரம் : 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு-இணைய சேவை முடக்கம்
மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளதால் 8மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும்...