மணிப்பூர் தலைநகர் இம்பாலின் நியூ லாம்புலேன் பகுதியில் கடைசியாக எஞ்சியிருந்த 10 பழங்குடியின குடும்பங்களும் காங்போக்பி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வலியுறுத்தி…
View More இம்பாலில் எஞ்சியிருந்த பழங்குடியின குடும்பங்கள் வலுக்கட்டாயமாக இடமாற்றம் – ’இன ஒழிப்பு’ நிறைவடைந்ததாக ப.சிதம்பரம் கண்டனம்!