நாட்டுக்காக கார்கில், இலங்கை சென்று சேவையாற்றிய நிலையில் மனைவி நிர்வாணப்படுத்தப்பட்டும், தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்களை காப்பாற்ற முடியாமல் நிற்கதியாக நின்றதாக மணிப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில்…
View More “நாட்டை காப்பாற்ற முடிந்தது…குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை” – மணிப்பூர் பெண்ணின் கணவர் வேதனை!