மணிப்பூர் நிவாரண முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி : கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் மைதேயி சமூக மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.…

View More மணிப்பூர் நிவாரண முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி : கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்