பழங்குடி சமுதாயத்தினர் பலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்: பிரதமர் மோடி
பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின்...