மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியா தோல்வி

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வியடைந்தார்.  மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் எச்.எஸ். பிரனாய் கலந்து கொண்டார். ஆண்கள்…

View More மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியா தோல்வி