கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். மலையாள நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் அறியப்படும் நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவராவார். இவர் ரஜினி…
View More “முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனி நடிக்க மாட்டேன்” – நடிகை மாளவிகா மோகனன்!